சனி, 10 செப்டம்பர், 2016

கரைந்த கண்ணோட்டம்


Image result for மண் சிலை விநாயகர்


நேற்று கடவுள் 
கரைந்ததால்
இன்று மண் ஆனது...

இன்று மண் ...
'நான்' கரைந்ததால்
 அதுவே கடவுளுமாய் ஆனது...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக