வெள்ளி, 2 செப்டம்பர், 2016

துணை

Image result for man gazing at moon

நான் பார்த்தால் 
எனை பார்க்கும், 

நடந்தால் உடன் 
நடக்கும்,

ஓடினால் உடன் 
விரையும், 

நின்றால் காத்திருக்கும்,

உனை விட 
சிறந்த துணை 
வேறில்லை 

வான் நிலவே !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக